மன்னாரில் கத்தோலிக்கச் சுருவங்களை இலக்கு வைத்து தாக்கும் விஷமிகள்

730

கடந்த மூன்று நாட்களில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில் காணப்படுகின்ற கத்தோலிக்க சிலைகளின் கூடுகளை இலக்குவைத்து சிலர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த மூன்று நாட்களில் 6 கூடுகள் உடைக்கப்பட்டு இருக்கின்றன.

இது தொடர்பில் மன்னார் மாவட்ட சோகோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here