யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளின் மின்சார தடை

663

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் நாளை காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை

யாழ்ப்பாண பிரதேசத்திலுள்ள சில பகுதிகளின் மின்சாரதடை விபரம்,

அரசடி, சாவகச்சேரி, மருதடி, ஆசிரியர் வீதி சந்தி, சாவகச்சேரி நகரம், பிரதேச செயலகம் சாவகச்சேரி, டச்சு வீதி டச்சு வீதி கண்டுவில், கச்சாய் வீதி கல்வயல் துர்க்கை அம்மன் கோவில் பிரதேசம் , மீனாட்சி அம்மன் கோவில் சங்கத்தானை, நுணாவில் பெருங்குளம் சந்தி, தபால் அலுவலகம் சந்தி, சாவகச்சேரி புகையிரத நிலைய வீதி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி நீதிமன்ற வளாகம், ஏழாலை இ கட்டுவன், கட்டுவன் புலம், குப்பிழான், மயிலங்காடு,

சூறாவத்தை சுன்னாகம் இ புகையிரத நிலைய வீதி மணியம் கடையடி இ தோப்பு இ டெலிகொம் சுன்னாகம், அரசடி பழம் வீதி சந்தி, கைலாசப் பிள்ளையார் கோவில் இ நல்லூர் கோவில் இ நாவலர் வீதி இராசாவின் தோட்டம், பருத்தித்துறை வீதி, றக்கா வீதி சுண்டுக்குளி, றக்கா வீதி கோவில் வீதி சந்தி, இராமநாதன் வீதி புகையிரத குறுக்கு சந்தி, பிரிட்டிஷ் கவுன்சில் றக்கா வீதி, விஞ்ஞான பீடம், தியாகி அறக்கொடை நிலையம், றியோ கிறீம் ஹவுஸ் ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்படும்.

வவுனியா பிரதேசத்திலுள்ள சில பகுதிகளின் மின்சாரதடை விபரம்,

முதலாவது குறுக்குத்தெரு, ஒஸ்ரியா ஸ்ரூடியோ , அறவந்துலாவ, பஜார் வீதி ஹொரவப் பொத்தானை வீதி, இலுப்பையடிச் சந்தி , கந்தசாமி கோவில் வீதி, குகன் மோட்டார்கள், 2 ஆவது குறுக்குத்தெரு, மில் வீதி சந்தி பொலிஸ் நிலையம், பஸார் வீதி இறம்பைக்குளம், சூசைப்பிள்ளையார் குளம் , ஹோட்டல் – ஓவியா, லங்கா அரிசி ஆலை , இராணி அரிசி ஆலை, எஸ்.வி.ஆர். அரிசி ஆலை ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here