தென்னிலங்கை யுவதி என ஏமாந்த கனடா தமிழர்

603

தென்னிலங்கை சமூகவலைத்தளங்களில் கனடா தமிழர்கள் சிலரின் திருவிளையாடல் செயற்பாடுகள் தொடர்பாக பதிவுகள் வெளியாகியுள்ளது.

கனடாவில் 60 வயத்திற்கும் மேற்பட்ட வயோதிபர்களான ஒரு சில தமிழர்கள் இலட்சக்கணக்கான பணத்தை சிங்கள இளைஞரிடம் கொடுத்து ஏமாந்துள்ளதாக தெரியவருகின்றது,

குறிப்பாக குறித்த சிங்கள இளைஞன் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு பகுதியில் அதிக நாட்கள் தங்கி இருந்ததாகவும் அத்துடன் கலைஞனாக இருப்பதாகவும் அதனால் நன்றாக தமிழிலில் கதைக்க மற்றும் வாசிக்க எழுத தெரிந்தும் வைத்துள்ளான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here