உலக அளவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியது

820

சீனாவின் வுகான் நகரில்வெளிப்பட்ட கொரோனாவைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில், பிரான்ஸ், துருக்கி ஆகியவை
முதல் 5 இடங்களில் உள்ளன.

இந்நிலையில், உலகம்முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 லட்சத்தைத் தாண்
டியுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 15 கொடியே 26 லட்சத்தை
கடந்துள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12 கோடியே 98 லட்சத்துக்கும் அதிகமானோர்
குணமடைந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 1 கோடியே 89 லட்சத்துக்கும் அதிகமானோர்சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1 லட்சத்து 12 ஆயி ரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here