சிந்துமேனனுக்கு மூன்று குழந்தைகளா? அதிா்ச்சியில் ரசிகா்கள்!

583

தமிழில் 2001ம் ஆண்டு வெளியான சமுத்திரம் படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சிந்து மேனன். இவா் அப்படத்திற்கு பிறகு விஜய்யுடன் யூத் படத்தில் நடித்தார்.

அதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பின் 2009ஆம் ஆண்டு ஈரம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

அந்த படத்தின் வெற்றி அவருக்கு நிறைய படங்கள் நடிப்பார் என்று ரசிகா்கள் எதிா் பாா்த்தனா். ஆனால் 2010ம் ஆண்டு டொமினிக் பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர், சமீபத்தில் சிந்துவிற்கு 3ஆவது குழந்தையும் பிறந்தது.

தற்போது குழந்தைகளுக்கு பிறகு கொஞ்சம் உடல் எடை போட்டு குண்டாக இருக்கும் சிந்துவின் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அட இவர் என்ன இப்படி ஆகிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here