பாலியல் வன்புணர்வு செய்த தொழிலதிபர்! – பிரபல நடிகை முறைப்பாடு

742

வங்காளதேஷ் நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற 28 வயதான இளம் நடிகை போரி மோனி அந்நாட்டின் மிகப்பெரும் தொழில் அதிபர்களில் ஒருவரான நசீர் முகமது தன்னை கற்பழித்ததாகவும், கொலை செய்ய முயற்சித்ததாகவும் முகப்புத்தகம் ஊடாக பரபரப்பு புகார் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் தான் சட்ட அமுலாக்க துறையை நாடிய போதும் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், தனக்கு நீதி கிடைக்க உதவி செய்ய வேண்டும் எனவும் முகப்புத்தக பதிவில் கோரியுள்ளார்.


குறித்த முகப்புத்தக பதிவனை கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், குறித்த தொழிலதிபரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here