Type to search

Education

பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை

Share

திங்கள் முதல் பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்துவதற்கான வழிகாட்டல்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

வாக்களிப்பு நடவடிக்களுக்கு பயன்படுத்தப்படும் பாடசாலைகளின் அதிபர்கள் ஜூலை 28, 29, 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் பாடசாலைகளில் இருக்க வேண்டும்.

ஜூலை 27 முதல் அனைத்து பாடசாலைகளினதும் தரம் 11, 12, 13 வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படும் அதேவேளை தரம் 11, 12, 13 ஆகிய தரங்களுக்கு காலை 7.30 முதல் 3.30 வரை கற்றல் கற்பித்தல் செயற்பாடு இடம்பெறும். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *