Type to search

Local News

காங்கேசன்துறையில் கரையொதுங்கிய மீனவரின் சடலம்

Share

ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று கடலில் தவறிவீழ்ந்த வயோதிப மீனவரின் சடலம் காங்கேசன்துறை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

நேற்று முன்தினம் ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற 72 வயதுடைய மீனவரே கடலில் தவறி வீழ்ந்துள்ளார்.

இந்நிலையில் சக மீனவர்கள்இ கடற்படையினர் இரண்டு நாட்களாக கடலில் தொடர்ந்து தேடிய போதிலும் கண்டுபிடிக்கவில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *