Type to search

Cinema

தன்னம்பிக்கை குறையாத தல

Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமாரின் அடுத்த படம் வலிமை எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிா்பாா்ப்புடன் உள்ளனர்.

இந் நிலையில் அஜித் குறித்த செய்திகள் நாள்தோறும் இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் பிரபல வில்லன் நடிகர் சம்பத் ராம் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகர் அஜித்தின் தன்னம்பிக்கை இப்போதும் குறையவில்லை எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *