Type to search

Education

1000 இலங்கை மாணவர்களுக்கான பாகிஸ்தானின் உயர்கல்வி புலமைப்பரிசில் திட்டம்

Share

இலங்கை மற்றும் பாகிஸ்தான் உயர்கல்வி கூட்டுறவு திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்களுக்கு 1000 அல்லாமா இக்பால் புலமைப் பரிசில்களை பாகிஸ்தானின் உயர் கல்வி ஆணைக்குழு வழங்கவுள்ளது.

இலங்கை மாணவர்கள் பாகிஸ்தான் சென்று அங்கு பொறியியல், விஞ்ஞானம், அடிப்படை மற்றும் இயற்கை விஞ்ஞானம் மற்றும் சமூக விஞ்ஞான துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டப்பின் படிப்பில் ஈடுபடலாம்.

முழுமையான வகுப்பு கட்டணம், தங்குமிட கொடுப்பனவு, கல்விக் கொடுப்பனவு மற்றும் ஒரு தடவைக்கான திரும்பிவரும் விமானக் கட்டணம் ஆகியவை இந்த திட்டதிதுள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *