Type to search

International News

தமிழகத்தில் கொரோனாவால் ஒரேநாளில் 44 பேர் பலி!

Share

தமிழகத்தில் இன்று (16.06.2020) 1843 பேர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு 44 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இன்று வரை தமிழகத்தில் மொத்தம் 46 ஆயிரத்து 504 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

அதேவேளையில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 44 பேர் உயிரிழந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *