Type to search

Sport

சங்கா மற்றும் மஹேல மன்னார் வருவர்

Share

முன்னாள் இலங்கை அணியின் துடுப்பாட்ட அணியின் ஜாம்பவான்களான குமார சங்ககார மற்றும் மஹேல ஜயவர்த்தன ஆகியோர் நாளை 16.06.2020 மன்னாருக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அண்மையில் பிரதமர் மஹிந்தவுடனான கலந்துரையாடலில் இருவரும் வடபகுதி மக்களின் துடுப்பாட்ட திறமை குறித்து தமது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *