Type to search

Cinema

விஜய்க்கு ஆண்குழந்தை பிறந்துள்ளதாம்

Share


முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் விஜய்க்கு நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த பின் வைத்தியர் ஐஸ்வர்யா என்பவருடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது.

தற்போது இயக்குநர் விஜய் வைத்தியர் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு இன்று (30) அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதுடன் தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

இயக்குநர் விஜய் - டாக்டர் ஐஸ்வர்யா தம்பதி
இயக்குநர் விஜய், வைத்தியர் ஐஸ்வர்யா

விஜய் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தலைவி’ படத்தை தற்ளமயம் இயக்கி வருகிறார்.

‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *