Type to search

International News

ஈழத்து சிறுமி லண்டனில் அகால மரணம்

Share

லண்டனில் வசிக்கும் யாழ், மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு அகால மரணமடைந்துள்ளார்.

குலசிங்கம் சரண்ஜா (வயது-13) என்ற சிறுமியே நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தவர் ஆவார்.

கழுத்தில் கயிறு போட்டு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கயிறு கழுத்தை இறுகிக் கொண்டதாலேயே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *