Type to search

Medical

தாய்ப்பாலூட்டுவதால் அழகு பாதிக்குமா? அப்படியென்றால் என்ன செய்யலாம்?

Share

இளமையாய் இருக்க வேண்டும் என்பதற்காக மனைவிமார் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதை தவிர்ப்பதற்கு கணவன்மாரும் உடன்படுவது குழந்தைகளைப் பாதிக்கும்.

தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி இளமையைப் பேண விரும்பும் பெண்கள் குழந்தை பெறாமலேயே இருந்திருக்கலாம்.

தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் அழகு பாதிக்குமா?

அதற்கு தாய், சேய் நலன் பற்றிய அறிவு போதாமையே என்பதுதான் விடையாகும்.

குழந்தைகள் பிறந்த காலத்தில் தாய்ப்பால் தான் பு}ரண நிறை உணவு.

குழந்தை பிறந்தது முதல் குறைந்தது ஆறு மாதங்களாயியினும் பாலு+ட்டல் அவசியம். குழந்தைகளுக்கு ஒன்றரை வருடம் வரை தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டலாம்.

பைக்கற் பாலை விடத் தாய்ப்பாலே சிறந்தது என எத்தனையோ விளம்பரங்கள் இட்டும் தாய்மாருக்கு எதுவும் விளங்குதில்லையே! தன் குழந்தைக்குத் தாய் பாலூட்டுவதால் அழகு கெட்டுப் போகும் என்ற பேச்சை ஏற்க முடியாது.

தாய்மார் பாலூட்டுவதால் அழகைப் பேண இயலாது என்பது முட்டாள் கதை.

ஆய்வுகளின் பிரகாரம் பைக்கற்பாலூட்டி வளர்த்த குழந்தையை விடத் தாய்ப் பாலூட்டி வளர்த்த குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குழந்தைகளின் உடல் நலத்திற்கு தாய்ப் பாலூட்டுவதை பெற்ற தாய்மார் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நவயுக இளமந் தாய்மார்ககளே! உங்கள் அழகைப் பேணலாமென எண்ணிக் குழந்தை பெற்றுத் தாய்ப்பாலூட்டாத பெண்களுக்கு மார்பக நோய்கள் வர வாய்ப்புண்டு.

இது பற்றிய மேலதிக தகவலறியக் குடும்பநல மருத்துவரை நாடவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *