Type to search

Local News

சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடிக்காலம் ஜூலை 31 வரை நீடித்து வர்தமானி வெளியீடு

Share

ஏப்ரல் 16 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் முடிவடையும் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக்காலம் ஜூலை 31ஆம் திகதிவரை நீடித்துள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர, அதிசிறப்பு வர்த்தமானி ஊடாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இவ் விதிமுறைகள் மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் வழங்கிய அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கும் செல்லுபடியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *