Type to search

Education

உயர்தரப் பரீட்சையில் கல்குலேற்றர் பயன்படுத்த அனுமதி

Share

இவ்வாண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் (A/L) அனுமதிகப்பட்ட நான்கு பாடங்களிற்கான பரீட்வைகளின் போது கணிப்பப்பொறி (கல்குலேற்றர்) பயன்படுத்த அனுமதி வழங்கப்படவுள்ளது.

கணக்கியல், பொறியியல் தொழில்நுட்பம், உயிரியல் பொறிமுறை தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கணிப்பப்பொறி அனுமதிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு முதல் இனிவருங்காலங்களிலும் இவ் அனுமதி நீடிக்ககப்படவுள்ளது என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *