Type to search

Local News

யாழ் பல்கலைக்கழக பண்பாட்டு நுழைவாயிலில் நினைவேந்தல் தீபங்கள்

Share

யாழ்.பல்கலை கழகத்தின் மாணவர்கள் உட்செல்லும் வாயிலில் பொலிசார் ஒரு மணி நேரமாக காத்திருக்க , பல்கலைகழக பிரதான வாயிலில் மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி.

இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றது.

அஞ்சலி நிகழ்வு முடிந்தே பின்னரே அவ்விடத்திற்கு வந்த பொலிசார் அஞ்சலி செலுத்திய மாணவர்களின் விபரங்களை சேகரித்துடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *