Type to search

Local News

இன்று முதல் ஸ்ரீலங்கன் விமான சேவை

Share

நாடுகளுக்கிடையேயான சில பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து லங்கன் விமான சேவை இன்று (13.05.2020) முதல் சில நாடுகளுக்கிடையே தமது விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

சர்வதேச பொருளாதார நடவடிக்கைகள் மீளஆரம்பமாவதைக் கருத்தில் கொண்டு குறித்hத தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

அதற்கமைவாக சம்பந்தப்பட்ட நாடுகளின் பிரயாண ஆலோசனைகளின் அடிப்படையில் பயணிக்க தகுதியுள்ள பயணிகளுக்கு, லண்டன், டோக்கியோ (நரிட்டா), மெல்பேர்ன், ஹொங்கொங் உள்ளிட்ட நகரங்களுக்கான சேவைகளை வழங்கவுள்ளதாக விமான சேவை அறிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *